கடற்கரை- வேளச்சேரி இடையே ஞாயிறன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.